Toggle Navigation
முகப்பு
தகவல்கள்
சினிமா
விளையாட்டு
தமிழகம்
அரசியல்
தொழில்நுட்பம்
இந்தியா
உலகம்
வாழ்வியல்
மருத்துவம்
பொது மருத்துவம்
சித்த மருத்துவம்
பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
தலை
சமையல்
அசைவம்
சைவம்
சிற்றுண்டி
இனிப்பு
காரம்
ஜூஸ்
சூப்
அழகு குறிப்புகள்
முகம்
உடல்
தலைமுடி
சுற்றுலா தளங்கள்
இந்தியா
சீனா
நேபாளம்
வியட்நாம்
ஹொங்கொங்
பிரான்ஸ்
ஆன்மீகம்
ராசிபலன்கள்
ஆன்மீக தகவல்கள்
திருத்தலங்கள்
ஆன்மீக தத்துவங்கள்
ஆன்மீக கதைகள்
ஆன்மீக பாடல்கள்
ஆன்மீக நிகழ்ச்சிகள்
செட்டிநாடு இறால் குழம்பு
தேவைாயன பொருள்கள்::
இறால் - அரை கிலோ
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
கசகசா - 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
அரைத்த பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை கப்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை::
இறாலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு,, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து எடுத்து வைக்கவும்
கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் மற்றும் கசகசா சேர்த்து, வறுக்கவும்.
பிறகு ஆறியதும், அதனை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நைஸாக அரைக்கவும்.
பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தேங்காயை போட்டு வறுக்கவும்.
வறுத்த பொருட்கள் ஆறியதும், மிக்ஸியில் வறுத்த தேங்காய், பச்சை மிளகாய் போட்டு, நன்கு நைஸாக துவையல் அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அதில் தக்காளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை போட்டு 10 நிமிடம் வதக்கவும்.
பின் அதில் தேங்காய் சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, இறாலைப் போட்டு, அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான செட்டிநாடு இறால் குழம்பு ரெடி
பனை ஓலை கொழுக்கட்டை...
உப்பலான சாஃப்ட் பூரிக்கு... எண்ணெயில் கொஞ்சூண்டு உப்பு...
இனி இப்படி இஞ்சி-பூண்டு விழுது அரைங்க.. ஆறு மாதங்கள் வரை கெடாமல் புதிது போல இருக்கும்...
நீங்கள் வாங்கும் நெய் தூய்மையானதா?.... கண்டறிய எளிய வழிகள்...
சூடு ஆறிய பிறகும் செம்ம சாஃப்ட் இட்லி சீக்ரெட்ஸ்
சுவையான தக்காளி பூண்டு சட்னி ரெசிபி
மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்திக்கு சத்தான முள்ளங்கி சூப்…
தேங்காய் பால் ரசம்… இரும்பு மற்றும் நார்ச்சத்து...
தக்காளி அழுகாமல் இருக்க.. எளிதாக முட்டை ஓடு அகற்ற.. இதோ பயனுள்ள கிச்சன் ஹேக்ஸ்...
டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி…
சுவையான கேரளா ஸ்பெஷல் மாம்பழ கறி...
சாஃப்ட் இட்லிக்கு இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க...
சிவப்பு நிற தக்காளி தோசை...
முருங்கைக் கீரை சாம்பார் செய்முறை...
சின்ன வெங்காயம், பூண்டு சட்னி
தயிர் கத்தரிக்காய் கிரேவி சிம்பிள் செய்முறை
வெங்காய சட்னி செய்யும் முறை எப்படி
உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு துவையல்
முடக்கத்தான் கீரை தோசை
இரும்புச் சத்தை அதிகரிக்கும் முருங்கைக் கீரை சூப்
Trendy News
எப்படியிருக்கு ‘துருவ நட்சத்திரம்’ டிரைலர்?
கை நிறைய வருமானம் கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்...
இன்றைய ராசிபலன் - 25.10.2023 - புதன்கிழமை
நல்ல கிரிக்கெட்டை கொண்டாடிய ரசிகர்கள்... உணர்ச்சி பெருக்கில் ஆப்கான்...
மைசூர் தசரா விழா... வரலாறு, பெருமைகள், சிறப்புகள்...
மஹாலஷ்மி தோன்றிய கதை...
எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?
கோவில்களுக்குப் போகும்போது நாம் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு போனால் நல்லது...
சரஸ்வதி பூஜை தினத்தில் அறியவேண்டிய 13 அபூர்வ தகவல்கள்!
கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்?