Toggle Navigation
முகப்பு
தகவல்கள்
சினிமா
விளையாட்டு
தமிழகம்
அரசியல்
தொழில்நுட்பம்
இந்தியா
உலகம்
வாழ்வியல்
மருத்துவம்
பொது மருத்துவம்
சித்த மருத்துவம்
பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
தலை
சமையல்
அசைவம்
சைவம்
சிற்றுண்டி
இனிப்பு
காரம்
ஜூஸ்
சூப்
அழகு குறிப்புகள்
முகம்
உடல்
தலைமுடி
சுற்றுலா தளங்கள்
இந்தியா
சீனா
நேபாளம்
வியட்நாம்
ஹொங்கொங்
பிரான்ஸ்
ஆன்மீகம்
ராசிபலன்கள்
ஆன்மீக தகவல்கள்
திருத்தலங்கள்
ஆன்மீக தத்துவங்கள்
ஆன்மீக கதைகள்
ஆன்மீக பாடல்கள்
ஆன்மீக நிகழ்ச்சிகள்
காரைக்குடி மீன் குழம்பு
தேவைாயன பொருள்கள்::
மீன்- அரை கிலோ
தேங்காய் - அரை மூடி
மிளகு- 1 ஸ்பூன்
சீரகம்-1ஸ்பூன்
புளி-எலுமிச்சை பழ அளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்
தனியாத்தூள்- 3 ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2
தக்காளி நறுக்கியது - 3
பூண்டு - 10 பல்
மல்லி இலை - சிறிதளவு
நல்லெண்ணெய்-1குழிக்கரண்டி அளவு
கடுகு- 1 ஸ்பூன்
வெந்தயம்- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-4
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு
செய்முறை::
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
புளியை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.
தேங்காய், மிளகு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் பூண்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
அதனுடன் பச்சை மிளகாய் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது தேவைாயான அளவு தண்ணீர்சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
குழம்பு ஒரளவு கெட்டியானவுடன் மீன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு மல்லி இலை கறிவேப்பிலை போட்டு இறக்கவும்
சுவையான காரைக்குடி மீன்குழம்பு ரெடி.
பனை ஓலை கொழுக்கட்டை...
உப்பலான சாஃப்ட் பூரிக்கு... எண்ணெயில் கொஞ்சூண்டு உப்பு...
இனி இப்படி இஞ்சி-பூண்டு விழுது அரைங்க.. ஆறு மாதங்கள் வரை கெடாமல் புதிது போல இருக்கும்...
நீங்கள் வாங்கும் நெய் தூய்மையானதா?.... கண்டறிய எளிய வழிகள்...
சூடு ஆறிய பிறகும் செம்ம சாஃப்ட் இட்லி சீக்ரெட்ஸ்
சுவையான தக்காளி பூண்டு சட்னி ரெசிபி
மலச்சிக்கல், நோய் எதிர்ப்பு சக்திக்கு சத்தான முள்ளங்கி சூப்…
தேங்காய் பால் ரசம்… இரும்பு மற்றும் நார்ச்சத்து...
தக்காளி அழுகாமல் இருக்க.. எளிதாக முட்டை ஓடு அகற்ற.. இதோ பயனுள்ள கிச்சன் ஹேக்ஸ்...
டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி…
சுவையான கேரளா ஸ்பெஷல் மாம்பழ கறி...
சாஃப்ட் இட்லிக்கு இந்த டெக்னிக் யூஸ் பண்ணுங்க...
சிவப்பு நிற தக்காளி தோசை...
முருங்கைக் கீரை சாம்பார் செய்முறை...
சின்ன வெங்காயம், பூண்டு சட்னி
தயிர் கத்தரிக்காய் கிரேவி சிம்பிள் செய்முறை
வெங்காய சட்னி செய்யும் முறை எப்படி
உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு துவையல்
முடக்கத்தான் கீரை தோசை
இரும்புச் சத்தை அதிகரிக்கும் முருங்கைக் கீரை சூப்
Trendy News
சென்னையில் ரசிகர்களுக்காக ரூ. 50 டிக்கெட்டுக்கு திரையிடும் தியேட்டர்... ஜெயிலர் 50-வது நாள்...
12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்....
செவ்வாய் பகவான் பற்றி சிறப்பான 30 தகவல்கள்
இன்றைய ராசிபலன் - 26.09.2023 - செவ்வாய்க்கிழமை
Ind vs Aus 2nd ODI: தொடரை வென்று இந்தியா அசத்தல்... அஸ்வின், ஜடேஜா சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா..
நாம் தமிழர் கட்சி காவல் நிலையத்தில் புகார்... நடிகை விஜயலெட்சுமி மீது...
எங்கெல்லாம் நிற்கும்... கட்டணம் எவ்வளவு... நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்...
திங்கட்கிழமை இதை செய்தால் அந்த வாரம் முழுவதும் உங்களுடைய முயற்சியில் எந்த தடையும் வராது. சீரான பண வரவை கொடுக்கும் சிம்பிளான பரிகாரம்.
தீப வழிபாட்டின் மகத்துவம்